Оберіть трек для відтворення
வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்
அந்த வண்டி நெல்ல ஊற வைக்க
வண்டி நெல்ல ஊற வைக்க வைகை
ஆத்து தண்ணி வரும்
அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும்
குண்டானில நெல்லு வரும்
குண்டானில நெல்லு வரும்
குண்டானில நெல்லு வரும்
அம்மாவுக்கு குண்டானில நெல்லு வரும்
அந்த குண்டான் நெல்ல ஊற வைக்க
குண்டான் நெல்ல ஊற வைக்க
கொள்ளிடத்து தண்ணி வரும்
அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும்
ஹேய் பொட்டியில நெல்லு வரும்
பொட்டியில நெல்லு வரும்
பொட்டியில நெல்லு வரும்
அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும்
விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு
போதும் போதுமே நா வாழ
விடிய மறந்திடு ராத்திரியே
வேற எதுவுமே வேணாம்
உருவம் பார்த்தே உசுரு போதே
என்ன மாயந்தான் நீ செஞ்சே
யாத்தே தாங்கல தூதா காட்டுல
போதை ஏத்துதே மீசை
தீபம் ஊமையா போக சாபந்தான்
நானும் கூடதான் ஆச
வண்டியில நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும்
வண்டியில நெல்லு வரும்
வண்டி நெல்ல ஊற வைக்க
வைகை ஆத்து தண்ணி வரும்
வைகை ஆத்து தண்ணி வரும்
வைகை ஆத்து தண்ணி வரும் ஹோய்