Оберіть трек для відтворення

Сингл / Трек
கோடி நிலவுகள் வரும் அழகே
கோடி கவிதைகள் தரும் பொருளே
கோடி வரமெல்லாமே ஒரு பிள்ளையானதே
சிறு-சிறு சிரிப்பெல்லாமே என்னை வாழச் சொல்லுதே
கண்ணே மணியே கண்ணிமையே, என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈனாத என்னுயிரே
நீதானே எனக்கெல்லாமே என் செல்ல மகளே
கண்ணே மணியே கண்ணிமையே, என் கைக்குள்ள மலர்ந்தவளே
ஒன்ன நீங்காது என்னோட கால்கள்
ஒன்ன கொண்டாட உண்டான தோள்கள்
சிறு விழியால் கத கதையா நீ பேச வேணும்
உலகத்துக்கே கதவதைப்போம் நீயும் நானும்
கேக்காமலே உனக்குனு தர உயிரிருக்குது
கண்ணே மணியே கண்ணிமையே, என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈனாத என்னுயிரே
நீதானே எனக்கெல்லாமே என் செல்ல மகளே
கண்ணே மணியே கண்ணிமையே, என் கைக்குள்ள மலர்ந்தவளே
நீதானே எனக்கெல்லாமே என் செல்ல மகளே
கண்ணே மணியே கண்ணிமையே, என் கைக்குள்ள மலர்ந்தவளே
எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈனாத என்னு-