Оберіть трек для відтворення
Сингл / Трек
நல்லவனுக்கு நல்லது செய்றதுல
வெறும் ஆசைதான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல
பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்குறது பேராசைதான்
தீமைதான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமைதான் வெல்லும்
எவன் தடுத்தாலும் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
மனித உருவத்தில் அலைந்திடும்
மிருகம் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
மனித உருவத்தில் அலைந்திடும்
மிருகம் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
வெளிச்சத்துல இருக்குறவன்தாண்டா
இருட்ட பாத்து பயப்படுவான்
நான் இருட்டுலயே வாழுறவன்
ஐ எம் நாட் பேட்… ஜஸ்ட் ஈவில்
எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமா இருந்தால் என்ன
நீ பிணமாய் இருந்தால் என்ன
நான் உயிரோடு இருந்திடவே
எவனையும் உணவாய் உண்பேன் நான்
மனித உருவத்தில் அலைந்திடும்
மிருகம் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
மனித உருவத்தில் அலைந்திடும்
மிருகம் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான் (பங்க் பங்க் பங்க படபங்க் கூல்)
உண்மை ஜெயிக்கிறதுக்கு தாண்டா ஆதாரம் தேவை
பொய் ஜெயிக்கிறதுக்கு குழப்பமே போதும்
சூதாய் இருந்தால் என்ன
அது தீதா இருந்தால் என்ன
யாதா இருந்தாலும் எனக்கு தோதாய் அமைந்திடுமே
பூலோகம் அதை வென்று
அதல பாதாளம் வரை சென்று
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
தி நேம் இஸ் சித்தார்த் அபிமன்யு
குட் லக்