Оберіть трек для відтворення
இந்த பாட்ட சொல்லும்போது எனக்கு
ஒரு துக்ககரமான நினைவு வருது
பெற்ற மகனை விற்றன்னைக்கு மருதகாசி
எழுதுன பாட்டுனு நினைக்குறேன் அது அந்த பாட்டு Record ஆச்சி
Recording theater வெளிய வந்த ஒடனே
NSK அவர்கள் தவறி விட்டார்னு
எங்களுக்கு ஒரு நியூஸ் வந்தது மாடந்து கேச்கில
NSK கு எங்க மேலே அதாவது விஸ்வநாதன் ராமமூர்த்திமேல
மட்டுமல்ல கலைஞர்கள் மேல என்ன ஒரு மரியாதை
என்ன ஒரு பக்தி என்று ஒரு பிரியம் என்னைனு
சொல்ல முடியாது அவ்ளோ ஈடுபாடு
எங்களை எல்லாம் அவர் எவ்வளவோ Inspire பன்னவரு
அவர் மரனத்திற்கு விழுந்தடிச்சி
நானு மருதகாசி அண்ண ராமமூர்த்தி அண்ணலா
ஒரே நைட்ல கார்ல வந்து
அந்த டெட்பாடியை பாத்த எல்லாம்
இந்தப் பாட்டுக்கேக்கும் போது
இந்தப் பாட்டு சொல்லும்போது எனக்கு ஞாபகம் வருது
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவைப் போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆஆஆஆஆஆஆ
இதய வானிலே
இன்பக் கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா