Оберіть трек для відтворення
Сингл / Трек
இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்
எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு
உன் முன்னாடி நின்னு அலற்னாலும்
நீயா ஒத்துக்குற வரைக்கும்
எவனாலும் எங்கயும் எப்பவும் உன்ன ஜெய்க்க முடியாது
(தலை விடுதலை விழிகளில் பாருடா)
(பகை அலறிட, கதறிட போரடா)
(தடை சிதறிட, உடைபட ஏறடா)
(விடை வீரமே உலகெல்லாம் கூறடா)
தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட, கதறிட போரடா
தடை சிதறிட, உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா
Woo, uh
Woo, uh
Woo, uh
மாமலை கூட நீ வீறுகொண்டு ஏறும்போது
கால்களில் கிழே நீ ஏறு-ஏறு
பேரலை கூட நீ மோதிகொண்டு நீந்தும்போது
தோள்களில் கீழே நீ ஏறு-ஏறு
உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா
Woo, uh
Woo, uh
Woo, uh
Never, ever give up
Keep out, out of the way
He's coming to play
Come on, clear the stage
He's ready to rage
தேகம் என்னும் தீயிலே எண்ணெய் ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம், கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்த நாளம் எங்கிலும் வேகம் ஏற்று
படை எதிரிட, வளைத்திட, நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடி வரை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே
தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட, கதறிட போரடா
தலை விடுதலை விழிகளில் (Woo, uh)
பகை அலறிட, கதறிட (Woo, uh)
தடை சிதறிட, உடைபட (Woo, uh)
விடை வீரமே உலகெல்லாம் கூறடா
Woo, uh
Woo, uh
Woo, uh
Woo, uh
Keep out, out of the way
He's coming to play (Woo, uh)
Come on, clear the stage
He's ready to rage (Woo, uh)
Keep out, out of the way
He's coming to play (Woo, uh)
Come on, clear the stage
He's ready to rage