Оберіть трек для відтворення
Сингл / Трек
காதல் தந்த
வலி தீரும் கண்களினாலே
கண்ணீரோடு முத்தங்கள்
கலந்ததினாலே
காயம் படும்
வேலை காதல் மருந்தாகும்
காதல் மடி மீது உயிரும்
புதிதாகும்