Оберіть трек для відтворення
கொட்டி வச்ச முத்துச்சரமே
கொஞ்ச வந்த நட்சத்திரமே
கட்டி வச்ச மாணிக்கப் பூ தோரணமே தோரணமே
கஷ்டப்படும் ஏழைக்காக கடவுள் தந்த சீதனமே
ஏ சிதம்பரம், பச்ச புள்ளைய தூக்கிட்டு எங்கய பொறப்பட்ட?
ஒடஞ்சு கெடக்குற எங்க குடும்பத்த ஒன்னா சேக்காறதுக்கு
குடும்பச் சங்கிலியா பையன் பொறந்துட்டான்
எஙகளுக்குள்ள ஆயிரம் இருந்தாலும்
வள்ளியம்மா ஏன் தங்கச்சி தானே
வள்ளியம்மா, வள்ளியம்மா வந்து பாரு
தங்க கவசமா ஒனக்கு மருமகன் பொறந்துட்டான்
வள்ளியம்மா, வள்ளியம்மா
அந்த ராங்கிக்காரி ஜென்மத்துக்கும் திருந்தமாட்டாயா
கட்டையில வேகுறவரைக்கும் அவ கத இதுதான்
ஏய் புள்ளைகளா என்ன சும்ம நிக்கிறீங்க?
உங்கள எல்லாம் கரையேத்துரதுக்கு தம்பி பய பொறந்துட்டாலன்
ஆடுங்க பாடுங்க
கொட்டி வச்ச முத்துச்சரமே
கொஞ்ச வந்த நட்சத்திரமே
கட்டி வச்ச மாணிக்கப் பூ தோரணமே தோரணமே
கஷ்டப்படும் ஏழைக்காக கடவுள் தந்த சீதனமே
கட்டி வச்ச மாணிக்கப் பூ தோரணமே தோரணமே
கஷ்டப்படும் ஏழைக்காக கடவுள் தந்த சீதனமே
கந்தனுடைய தூளியிலே கண் சிமிட்டும் சூரியனே
காவேரி நதி அலை போல் கை அசைக்கும் சந்திரனே
ஏழேழு ஜென்மமும் நீ என்னுடனே பிறக்கனுமே
ஆலமர விழுதுபோல ஆதரவா இருக்கனுமே
சத்தியத்த காக்க படிக்கனும்
உத்தமர்கள் பாத நடக்கனும்
பெத்த மனம் பார்த்து ரசிக்கனும்
கொட்டி வச்ச முத்துச்சரமே
கொஞ்ச வந்த நட்சத்திரமே
கட்டி வச்ச மாணிக்கப் பூ தோரணமே தோரணமே
கஷ்டப்படும் ஏழைக்காக கடவுள் தந்த சீதனமே
கண்ணுக்கொரு இமைபோல காலமெல்லாம் துணை இருந்து
கன்னி பெண்கள் எங்கள் வாழ்வை கரை சேர்க்கனும் நீ வளர்ந்து
ஒன்னோட பொறந்ததால ஊருக்குள்ள தலை நிமிரந்தோம்
உத்திரத்த தோணுபோல உனை காக்க உயிர் சுமந்தோம்
தம்பிக்குனு தலையில் மண் சுமந்தோம்
துன்பமில்லை மலையில் கல்லுடைப்போம்
நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்திருப்போம்
கொட்டி வச்ச முத்துச்சரமே
கொஞ்ச வந்த நட்சத்திரமே
கட்டி வச்ச மாணிக்கப் பூ தோரணமே தோரணமே
கஷ்டப்படும் ஏழைக்காக கடவுள் தந்த சீதனமே
கட்டி வச்ச மாணிக்கப் பூ தோரணமே தோரணமே
கஷ்டப்படும் ஏழைக்காக கடவுள் தந்த சீதனமே