Оберіть трек для відтворення
ஓ மாரா ஊருலே சிங்கமா சிம்பிளா
சிங்கிளா சுத்துற சிம்பல் நான் டை
ஓ மாரா பங்கமா பரப்பேன் உங்களை
ஹம்பிளா இருக்க உடுவேன் டை
ஓ மாரா நேருலே தங்கமா ஜொலிப்பேன்’னு
நம்பி நீ வந்தேனா தருவேன் கை
ஓ மாரா ஏர்லே சத்தமா வெடிக்கும் வெடி நான்
உனக்கு தெரிய வை
ஓ இருக்குற மைன்செட்
நான் கரம் வெச்சு பிடிக்கற டார்கெட்
என் மார்க்’லே நிக்கற ஆளுக்கு ஹோப் இல்லே ப்ரோ
தெரிகுது புல்லட் ஹேய்
நான் குடுக்குறேன் அலர்ட் ஹேய்
உன்னை எனக்குள்ளே இருக்குற
வெருப்புலே முடிப்பேன் ஜிலோ
ஒன் செக் ஒன் டூ த்ரீ
கண் பாயின்ட்லே முடிக்கிறேன் ஹாபி
நான் காரா ஸ்டைலா
வளச்சு ஓடுறேன் ஃப்ளோ
ஒரு கேங்ஸ்டரா இருக்கும் பேஷன் ஏ
உன்னை திரும்ப திரும்ப
தொரத்தி வருவேன் நான்
ஜம்பாப்பா மன்னாரே லம்பாப்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பாப்பா மன்னாரே லம்பாப்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு
ஆயிரம் யானையின் பலம்
யார் தடுத்தாலும் அதை
போரிட்டு முடிக்கற குணம்
இது யாருக்கும் அடங்காத ரணம்
இங்கே அவனுக்கும் பயம் இல்லே டா
ஓ மாரா ஊருலே சிங்கமா சிம்பிளா
சிங்கிளா சுத்துற சிம்பல் நான் டை
ஓ மாரா பங்கமா பரப்பேன் உங்களை
ஹம்பிளா இருக்க உடுவேன் டை
ஓ மாரா நேருலே தங்கமா ஜொலிப்பேன்’னு
நம்பி நீ வந்தேனா தருவேன் கை
ஓ மாரா ஏர்லே சத்தமா வெடிக்கும் வெடி நான்
உனக்கு தெரிய வை (ஓ மாரா)
ஜம்பாப்பா மன்னாரே லம்பாப்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பாப்பா மன்னாரே லம்பாப்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பாப்பா மன்னாரே லம்பாப்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே
ஜம்பாப்பா மன்னாரே லம்பாப்பா மன்னாரே
ரம்பா சொல்லாம செஞ்சாரே