Оберіть трек для відтворення
யாயீயே ஏ ஏ யெக்கோ யெக்கோ
யாயீயே ஏ ஏ யெக்கோ யெக்கோ
யாயீயே ஏ ஏ யெக்கோ யெக்கோ
யாயீயே ஏ ஏ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
மலையும் மணலும் சகவாசி
அலையும் கடலும் சகவாசி
விதையும் மரமும் சகவாசி
எல்லாம் சகவாசி
மலையும் மணலும் சகவாசி
அலையும் கடலும் சகவாசி
விதையும் மரமும் சகவாசி
எல்லாம் சகவாசி
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
சக சக சகவாசி, சமுத்திரத்தில் வாசி
சரித்திரத்தின் பக்கங்கள் புரட்டி
கொஞ்சம் யோசி பாட்டுக்குள்ள
கூழாங்கல் ஆத்துக்குள்ள
வாசி நாட்டுக்குள்ள
பேர்மட்டும் வைத்துக்கொள்ள
நேத்தைக்கும் நாளைக்கும் நடுவே
நாடகம் இன்றே
கோட்டுக்கும் எட்டுக்கும் இடையே
தாயகம் இங்கே
கடிகாரம் கடிவாளம் கட்ட
அரிதார பரிவாரம் சுற்ற
தணியாத தகராறும் முற்ற
பழையதும் தெருவோரம் போற்ற
நீராடி தீயாடி நித்தம் ஒடோடும் பூமி
தானாக தானாக தத்தம் போராடி தீனி
தூவானம் தும்பிக்கை பாரெங்கும் வேடிக்கை
யாராலே பந்தாடக்கூடும் நட்சத்திரத்தை?
ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஓ ஓ
மலையும் மணலும் சகவாசி
அலையும் கடலும் சகவாசி
விதையும் மரமும் சகவாசி
எல்லாம் சகவாசி
மலையும் மணலும் சகவாசி
அலையும் கடலும் சகவாசி
விதையும் மரமும் சகவாசி
எல்லாம் சகவாசி
நதிநடக்கும் பொடிநடக்கும் பறையடிக்கும் அருவி
வலைவிரித்த வேடனுக்கும் விசிலடிக்கும் குருவி
ஒடையாமல் அடைகாத்த முட்டை
நனையாமல் உரையாடும் நத்தை
கரையானில் குடியேறும் பாம்பு-கிரையாகும்
எலியாவும் பச்சைவயலெங்கும் வரிகள்
மண்வாசத்தின் துளிகள்
கண்ணில் தெரியாத புரியாத கோடி
அறியாத உரையாடல்கள்
மிருகத்தில் மனிதத்தன்மை
மனிதத்தில் மிருகம் உண்மை
மத்தவனுக்கு உத்தமனாகும்
யுத்தத்தில் கரையேற
தடுமாறும் பயணத்தில்
முற்றும் முழுதாக கரைய
செவியடைத்திடும் இடியென
இடைமறைத்திடும் கடமைகள்
மழை எழுப்பிடும் ஒலியினில்
பிழைத்திருத்திடும் பிளவுகள்
இமை நிரப்பிடும் கனவுகள்
அதைத் துரத்திடும் இரவுகள்
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு (ஏ யோ)
வன்மங்கள் இல்லாத ஓர் நெஞ்சு (ஓ ஒ)
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு (ஏ யோ)
வன்மங்கள் இல்லாத ஓர் நெஞ்சு (ஓ ஒ)
கொண்டாட மறந்து திண்டாட
அல்லாடும் உலகு தள்ளாட
உள்ளாற எழுத்து உண்டாக
கொண்டாட மறந்து திண்டாட - அன்னாடம்
அல்லாடும் உலகு தள்ளாட
கலைஞன் உள்ளாற எழுத்து உண்டாக
எனது உனது வியர்வை
நமது கரங்கள் இனைந்து ஒன்றாக
திக்கெட்டும் பறவைச் சத்தம்
கண்டங்கள் கரையும் நித்தம்
வர்ணங்கள் இணையும் ரத்தம்
ஒன்றாகும் உலகம் மொத்தம்
திக்கெட்டும் பறவைச் சத்தம்
கண்டங்கள் கரையும் நித்தம்
வர்ணங்கள் இணையும் ரத்தம்
ஒன்றாகும் உலகம் மொத்தம்
தேசம் தாண்டும் ஒரு மேகம்
வாசல் தாண்டி வெறும் வானம்
நேசம் தாங்கும் சிறுப்பூவும்
பாசம் ஓர பகை ஆறும்
மலையும் மணலும் சகவாசி (yeah)
அலையும் கடலும் சகவாசி
விதையும் மரமும் சகவாசி (yeah)
எல்லாம் சகவாசி
மலையும் மணலும் சகவாசி
அலையும் கடலும் சகவாசி
விதையும் மரமும் சகவாசி
எல்லாம் சகவாசி
யாயீயே ஏ ஏ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யாயீயே ஏ ஏ
எல்லாம் சகவாசி (யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ)
யாயீயே ஏ ஏ
யெக்கோ யெக்கோ யெக்கோ யெக்கோ
யெக்கோ யெக்கோ கோ கொக்கரக்கோ
யாயீயே ஏ ஏ
எல்லாம் சகவாசி (எல்லாம் சகவாசி)
எல்லாம் சகவாசி (எல்லாம் சகவாசி)
எல்லாம் எல்லாம் சகவாசி
எல்லாம் சகவாசி (எல்லாம் சகவாசி)
எல்லாம்!
எல்லாம் சகவாசி