Оберіть трек для відтворення
(Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
(Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
திரை தீப்பிடிக்கும், வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும் (Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
அவன்மேல் இடிக்கும் கூட்டமெல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும் (Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலிதானே
வெளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர்தான் ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீர தடமே நீ காயம் வாங்குன எடமே
(Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
(Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
எவன் வாழனும், எவன் போகனும்
அத யோசிச்சு முடிஞ்சா நெருங்கனும்
தனி ராணுவம் அடி ஆயுதம்
அலசாத நீ -ங்கோப்பன் அவன்தானே
உன்னப் போலவே ஒரு ஆள எந்த காலமும் அடயாதே
இந்த பேர், புகழ் முடியாதே இன்னும் ஏருமே
பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலிதானே
வெளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர்தான் ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீர தடமே நீ காயம் வாங்குன எடமே
திரை தீப்பிடிக்கும், வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும் (Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
அவன்மேல் இடிக்கும் கூட்டமெல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும் (Meaner, leaner, stronger)
(Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)
(Meaner, leaner, stronger)
(Can you feel the power, terror, fire?)