எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
காலம் போர் காலம் உலக நரகலோகம்
ராஜா ராஜா சோழன் இதை ஆளும்
வீர படை மற்றும் மான
படை கொண்டு காலம் கொன்ற மன்னன் இவன்
கவலை இல்லை கண்கள்கலங்கினத்தில
இவன் முதுகெலும்பை அந்த ஆண்டவன் சிவன்
எதிரி படை உடைக்க தடை எது
இவன் நெஞ்சில் பயமென்றும் அறியாது
அவன் கண்ணீர் துளிகள் என்றும் சிந்தாது
இந்த சோழன் போல யாரும் பண்பாடு
யானை போரிடா முதல் முதல் போர்க்களம்
ராஜா சோழனுக்கு பெருமை சேர்ந்திடும்
மாண்ட கரை அதை சரிகா சரியான
மேடைகள் வெளங்கள் போல என்றும் எங்காத்து
வல்லவனுக்கு அந்த வில்லும் ஆயுதம்
ராஜா சோழனுக்கு பெண் மானும் போரிடும்
எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
சிறு பகுதி படையை வாடகை அனுப்பி
பாதி உலகையே தன வசப்படுத்தி
சீரும் சிறப்பும் பெரும் சேர்த்து
வைத்து வாழ்ந்த சோழன் என்ஜாய்
இளஞ்சேச்சன் நீ கரிகாலன்
அவர் வழி வந்த அருள்மொழிதேவன்
யாரவன் ராஜா ராஜா சோழன்
ஆம் உலகத்திலே மிக பெரும் வீரன்
ஆறு வருடத்தில் கட்டிய கோயில்
கூடி வருடம் பேசிடும் நம் புழலை
புரவி கழுகு மல்பெரி உலகையே
வளம் வந்த முன்னோடி
கங்கைகொண்ட சோழ புறம் வானுயர்ந்த
கோபுரம் அந்தப்புரம் எந்தப்புறம்
சென்றுவிட ஆடவரும் போரென்று
வந்துவிட்டால் நிஜத்திலே வீரம் வரும்
ஆண்டவனும் அஞ்சிவிடும்
எல்லை இல்ல படை பலமாய்
எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
தமிழ்ல தமிழ்ல நம் சரித்திரம்
சரி தான் மறைத்ததை யாரென்று தெரியலியே
உலகத்தில் பலபுரம் சிதறின விடப்பினும்
உலகையே ஆண்டது நம் இனமாய்
ராஜா ராஜா சோழன் அவன் ஒப்பற்ற தலைவன்
மூச்சிருக்கும் வரையில் புழலி படும்
நான் ஹிப் ஹாப் தமிழன் டா ...
எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
எதிரி படை உடைக்க தடை எது
கரங்கள் என்னை அழிக்க முடியாது
ரதி துளிகள் மண்ணில் சிந்தியதோ
இது ராஜா ராஜா சோழன் பொற்கழமையோ
ஆயிரம் படைக்கு இவன் சமனானவன்
இவன் பொங்கும் ஏழைகளுக்கும் அடங்காதவன்
இவன் தமிழர் பெருமைகளை தினம் காத்தவன்
இவன் நடராஜ சோழன் ஐஸ் தி மன்னாதி மன்னன்