Оберіть трек для відтворення
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம்
காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
ஓயே ஓஓ
முள்ளின் மீது காக்கை குஞ்சி
தூங்க வில்லையா
ஹே குப்பை மேட்டில் ரோஜா செடி
பூப்பதில்லையா
ஹே கொட்டாங்குச்சி கூரை போதும்
நம் காதல் வாழும்
தங்க பஷ்பம் தேவையில்லை
தண்ணீரே போதும்
கா கா காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
ஓஹோ பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம்
பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம்
காதல் நுழைந்தால் காய்லாங்கடையும்
கோலார் வயலாகும்
ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்
புல்லாங்குழல் ஆகும்
மரம் இழைத்த சுருள் விரிந்து
மலர் படுக்கை செய்வோம்
முகம் உடைந்த பாட்டல்குள்
அகல் விளக்காய் வாழ்வோம்
காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
சிக்குகான் சிக்குகான்
சிக்குகான் சிக்குகான்
பூம் பூம் சிக் பூம் பூம் சிக்
பூம் பூம் சிக் பூம் பூம் சிக்
காளான் குடைக்குள் கட்டி தழுவும்
அட்டை என வாழ்வோம்
நூலாம்படையில் பூச்சி இரண்டாய்
ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
மழை குழைத்த சேற்றின் மேல்
மண் புழுக்கள் நீ நான்
அழுகிவிட்ட மாம்பழத்தில்
இரு வண்டுகள் நாம்தான்
ஹே காதல் இதுதான் அதுதான் என்று கேட்குமா
காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
ஓயே ஓயே ஓ
முள்ளின் மீது காக்கை குஞ்சி
தூங்க வில்லையா
ஹே குப்பை மேட்டில் ரோஜா செடி
பூப்பதில்லையா
கொட்டாங்குச்சி கூரை போதும்
நம் காதல் வாழும்
தங்க பஷ்பம் தேவையில்லை
தண்ணீரே போதும்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே ஹே
ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம்
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே
பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே ஹே
ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான்
பூம் பூம் ஹே ஹே( ஹே ஹே பூம்)