Оберіть трек для відтворення
Сингл / Трек
Don'u-don'u-don'u
நான் உன்னோட gold மீனு
Scene'u-scene'u-scene'u
நீ தொட்டதெல்லாம் scene'u
மானு-மானு-மானு
நான் உன்னோட caffeine'u
Gone'u-gone'u-gone'u
நீ பார்த்தாலே நான் gone'u
குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ ஒன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜா பூ தேகத்தால் ராஜா நா சாஞ்சுட்டன்
உன் முன்னே என் கெத்து நிக்காதடி
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து மயங்குதே இந்த பாவைதான்
தவிக்குதே எல்லை தாண்டிப்பார்க்க தடுக்குதே பெண் நாணம்தான்
உருகுதே
மயங்குதே
தவிக்குதே
தடுக்குதே பெண் நாணம்தான்
I'm a loyal husband givin' you royal treatment
And your daily shoppin' is guaranteed
You're ma மீச மாமா, I'm your naughty மாமி
Givin' you a lifetime service warranty
I'm a loyal husband givin' you royal treatment
And your daily shoppin' is guaranteed
You're ma மீச மாமா, I'm your naughty மாமி
Givin' you a lifetime service warranty
ஹே வாமா twinkle'u, come and mingle'u
நம்ம காட்டுல நான்தான் king'u
Modern மன்மதா ஆச கூடுதா?
கண்ண தட்டுதா give me ring'u
நான் சொக்குறன்டி, விக்குறன்டி ஒத்தையில நிக்குறன்டி
நான் தித்திக்கவா? பத்திக்கவா? ஒத்தைக்கொத்த ஆட ready
உருகுதே
மயங்குதே
ஹே, தவிக்குதே
அஹ், தடுக்குதே பெண் நாணம்தான்
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து மயங்குதே இந்த பாவைதான்
தவிக்குதே எல்லை தாண்டிப்பார்க்க தடுக்குதே பெண் நாணம்தான்
Don'u-don'u-don'u
நான் உன்னோட gold மீனு
Scene'u-scene'u-scene'u
நீ தொட்டதெல்லாம் scene'u
மானு-மானு-மானு
நான் உன்னோட caffeine'u
Gone'u-gone'u-gone'u
ஹ