Оберіть трек для відтворення
Don't you mess with me, don't you mess with me
Don't you mess with me, don't you mess with me
The reason why I hate guys is this
ஒரு நெளிவு இல்ல, oh tornado'வே தாக்கும்போது வளையவில்ல
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்ல
ஹே பொண்ண பார்த்து பேசும்போது குழைவதில்ல
பொய்யும் சொல்ல மாட்டான், மாட்டான், எல்ல மீற மாட்டான்
மாட்டான், என்ன விட மாட்டான்
திட்டி பார்த்தா ஹூம்ம் கோவபட மாட்டான்
ஆஹான் off'eh ஆக மாட்டான்
எத்தன நாளைக்குதான் நல்லவன போல நடிப்பியோ?
Room போட்டு யோசிச்சுதான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ?
எத்தன நாளைக்குதான் நல்லவன போல நடிப்பியோ?
Room போட்டு யோசிச்சுதான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ?
All you girls around the world
Single taken complicated
It don't matter where you're from
Say with me, say with me, say
Huhh, don't you mess with me, don't you mess with me
ஏன்பா?
Don't you mess with me, don't you mess with me
சொல்ட்டே இருக்கேன்
Don't you mess with me, don't you mess with me
கடுப்பேத்தாத
Don't you mess with me, don't you mess with me
ஓ English தெரியாதா?
Don't ya, don't ya, don't you mess with me, man
Don't ya, don't ya, don't you mess with me
Don't ya, don't ya, don't you mess with me, man
Don't ya, don't ya, don't you mess with me
Hahhuu, நூறு பேரை முட்டி சாய்த்து கண்களோடு கோவம் ஏறும்
வீரம்தானே ஆண்மை என்பேனே
ஒரு பெண்ணுக்காக கண்ணின் ஓரம் ஈரம் பூக்கும் தன்மை கூட
ஆண்மை என்று சொல்லி போனானே
ஓஹோ-ஓஹோ, பக்கம் வந்து தொட்டு பேசி முத்தம் வைத்து கட்டி கொண்டால்
காதல் தோன்றும் என்றிருந்தேனே
தூரம் நின்று மௌனம் கொண்டு பார்வையாலே என்னுள் சென்று
காதல் ஒன்றை தோன்ற செய்தானே
பொய்யின் நடுவிலே உண்மையென அவன்
தூசு நடுவிலே தூய்மையென அவன்
கூச்சம் நடுவிலே மெல்லிசையும் அவன்
நெஞ்சை துளைத்தென்னுள்ளே சென்றான் அவன்
சின்னஞ்சிறு சிரிப்பிலே மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பையென ஆக்கினான்
சின்னஞ்சிறு சிரிப்பிலே மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பையென ஆக்கினான்
All you girls around the world
Single taken complicated
It don't matter where you're from
Say with me, say with me, say
You're the, you're the one, you're the, you're the one
You're the man
You're the, you're the one, you're the, you're the one
Turn me on
You're the, you're the one, you're the, you're the one
I love you
You're the, you're the one, you're the, you're the
இவன் பொய்யும் சொல்ல மாட்டான், மாட்டான், எல்ல மீற மாட்டான்
மாட்டான், என்ன விட மாட்டான்
திட்டி பார்த்தா ஹூம்ம் கோவபட மாட்டான்
ஆஹான் off'eh ஆக மாட்டான்
எத்தன நாளைக்குதான் நல்லவன போல நடிப்பியோ?
Room போட்டு யோசிச்சுதான் என்னோட மனச கெடுத்தியோ?
எத்தன நாளைக்குதான் நல்லவன போல நடிப்பியோ?
Room போட்டு யோசிச்சுதான் என்னோட மனச கெடுத்தியோ?