Оберіть трек для відтворення
ஒரு முறை என்ன பார்த்து
ஒர கண்ணில் பேசு
ஒரு முறை என்ன பார்த்து
ஒர கண்ணில் பேசு
நீ நெருங்கி வந்தா காதல் வாசம்
என் உசுரு மொத்தம் உன்ன பேசும்
ஒரசாத... உசுரத்தான்
உருட்டாத... மனசத்தான்
அலசாத... என் சட்ட கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத... கனவெல்லாம்
சிரிக்காத... என்ன விட்டு
வெலகாத... தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்
அடியே
அடியே
அடியே
ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்ன அலையும்
உன் முட்ட முழி முறச்சா முன்னூறு ஊசி உள்ள எறங்கும்
கட்டுவிரியனுக்கும் காதல் ஒன்னு வந்தா அடங்கும்
என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம்
நீயும் என்ன நீங்கி போனா நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாம தான் போகாதடி பாசாங்கு தான் பண்ணாதடி
சத்தியமா உன் நெனைப்பில் மூச்சுமுட்டி திக்குறேன்டி
கோவம் ஏத்தி கொல்லாதடி கொத்தி கொத்தி திண்ணாதடி