Оберіть трек для відтворення
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
கருவில் இருந்து இருளில் தொடங்கும்
மரண விடியல் யார்தான் கண்டாரோ?
கனவு பிழைக்க நினைந்து கதறும்
உயிரின் ஒலியை யார்தான் கண்டாரோ?
நான் வருகிறேன்
துணிந்து முன் விரைகிறேன்
நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ?
வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ?
நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ?
வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார் அழைப்பது?
இறுதி யார் உரைப்பது
காரிருள் கரைந்திடும் விழிகள் கதறுமோ?
விடுகதை முடிந்ததும் நிழல்கள் சாகுமோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?
யார்தான் கண்டாரோ?