Оберіть трек для відтворення
உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு
போடாத வேஷம் போட்டு
புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு
கட்டாய கல்விதான்
கண்டிப்பா கேட்டுக்கோ
கேட்ட டைம் முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ
கூட்டத்த சேர்த்து கூட்டு
குனியாம கூட்டி காட்டு
மேடைக்கு வந்து வாயாடு
ரா ரா நைனா
ரா உன் றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ரேங்குதே
ரா ரா நைனா
ரா உன் றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ரேங்குதே
உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு
ஆம்பளைக்கு பொண்ணுன்னு
இது ஆண்டவர் சட்டம்(சட்டம்)
ஆளவேனும் மாத்து
அது அவன் அவன் இஷ்டம்(இஷ்டம்)
பூ விரிஞ்ச போதே
பல வண்டு மொய்க்கட்டும்
பொண்ணு சிரிச்சாலே
பல கண்ணு தைக்கட்டும்
மந்திரம் தந்திரம் இங்கு தொடங்கும்
இந்திரன் சந்திரன் இங்கு அடங்கும்
ரா ரா நைனா
ரா உன் றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ரேங்குதே
ரா ரா நைனா
ரா உன் றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ரேங்குதே
ஓஓஓஓஓ ஓஓஓஓ
ஆடை அலங்காரம் அது யாருக்கழகு(அழகு )
மூடி மறைச்சாலும் இது முழுக்க மெழுகு(மெழுகு)
ஏழு ஜென்மம் கேட்டு
நீ ஏன் பொறக்கணும்
இருக்குறத முழுசா நீ அனுபவிக்கனும்
லாபமோ நஷ்டமோ ஒன்னும் இல்ல
ராத்திரி நேரத்தில் கஷ்டம் இல்ல
ரா ரா நைனா
ரா உன் றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ரேங்குதே
உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு
போதாத வேஷம் போட்டு
புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு
கட்டாய கல்விதான்
கண்டிப்பா கேட்டுக்கோ
கேட்ட டைம் முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ
கூட்டத்த சேர்த்து கூட்டு
குனியாம கூட்டி காட்டு
மேடைக்கு வந்து வாயாடு
ரா ரா நைனா
ரா உன் றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ரேங்குதே
ரா ரா நைனா
ரா உன் றாங்குதே
வா ரா மைனா
ஊரும் ரேங்குதே