Оберіть трек для відтворення
தீயில் பிறந்தது ஆறாதது என் ஆசை
நிக்காதே என ஓடில் ஓடும் ஓசை
என் கலை, என் முகம், என் வாள், என் முறுக்கிய மீசை
உன் கதையின் படி நீ செய்
இந்த பாவியை காக்கும் இசை
உலகம் பார்க்கும் நம் திசை
இது குளிர் காலம் என் பேச்சில் பனி
கவிதை என் காதல் மொழி
ஒரு குறிக்கோல், இரு விழி
காட்டு பசி
வெற்றி எந்தன் விதி
விதைத்தால் வாங்கும் பழி, பழி
உலகம் வள்ளலாம், உள்ளதை கேட்கலாம்
வா (இடம், பணம், அருள், பொருள்)
வா (தரம், வரும், வரும், வரும்)
வளையல் நெஞ்சுதான், வலைகள் வீசலாம்
வா (இடம், பணம், அருள், பொருள்)
வா (தரம், வரும், வரும், வரும்)
இன்னும் ஒரு முறை
இன்னும் ஒரு முறை சொல்
விண்ணைத் தொடும் வரை சொல்
வரும் வரை
உன்னை நினைவிருக்கும்
பேசி பகிர்ந்துவிடும்
தலைமுறை
பஞ்சம் பகையினில் வாழும் நாட்டில்
பூக்கும் புன்னகையாகும், கலை
பாதைகள் பிச்சுப்படரும் காட்டில்
இன்றே நான் புதைக்கும் சிறு விதை
என் இசை
இது குளிர் காலம் என் பேச்சில் பனி
கவிதை என் காதல் மொழி
ஒரு குறிக்கோல், இரு விழி
காட்டு பசி
வெற்றி எந்தன் விதி
விதைத்தால் வாங்கும் பழி, பழி
உலகம் வள்ளலாம், உள்ளதை கேட்கலாம்
வா (இடம், பணம், அருள், பொருள்)
வா (தரம், வரும், வரும், வரும்)
வளையல் நெஞ்சுதான், வலைகள் வீசலாம்
வா (இடம், பணம், அருள், பொருள்)
வா (தரம், வரும், வரும், வரும்)