Оберіть трек для відтворення
துப்பாக்கி பெண்ணே சூடானக் கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச் சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே
Cha-cha-cha all the night, you'll bring you, bring you more starlight
Cha-cha-cha, you just like going, going, go all night
Cha-cha-cha all the night, you'll bring you, bring you more starlight (starlight)
Cha-cha-cha, you'll just keep going, going, go all night (all night)
துப்பாக்கி பெண்ணே சூடானக் கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச் சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
இதயம் பாட்டிசைக்க இளமை
ஆர்ப்பரிக்க கொண்டாடு கூத்தாடு
குச்சிப்புடி மட்டும் மல்லடி டி ட
குங்ஃபுப் ஃபைட்டும் கற்றுக்கொள்ளடி டி
ஆடைக்கட்ட மட்டும் அல்லடி டி
ஆள்வதற்கும் கற்றுக்கொள்ளடி டி
நீ துணியல்ல மலர் என்று போராடு பெண்ணே
Cha-cha-cha all the night, you'll bring you, bring you more starlight
Cha-cha-cha, you just like going, going, go all night
துப்பாக்கி பெண்ணே சூடானக் கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச் சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
எதிர்த்தால் கதை முடிப்போம்
நினைத்தால் போர்த்தொடுப்போம்
ஜீன்ஸ் அணிந்த சிட்டுக்குருவி வி
சிறகடித்து விண்ணை வெல்லடி டி
வாடிக்கட்டும் பட்டுச் சேலையே யே
மியூசியத்தில் வைக்கச்சொல்லடி டி
புது வீட்டில் புது வாழ்க்கைக் கொண்டாடு பெண்ணே
Cha-cha-cha all the night, you'll bring you, bring you more starlight (bring it on)
Cha-cha-cha, you just like going, going, go all night (keep it goin')
Cha-cha-cha all the night, you'll bring you, bring you more starlight (starlight)
Cha-cha-cha, you'll just keep going, going, go all night (all night)