Оберіть трек для відтворення
தீபாலி(போலே போலே போலே )
டி டி டி(போலே போலே போலே )
மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன் (தீபாலி)
அடி பொடி தீபாலி
கங்கை என்று காணாலை காட்டும்
காதல் கடல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கு கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன் அடி பொடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாலும் ஓயாது
அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான் சுடு நீரும் சுடு சோறும்
காதலி கைநகங்கள் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஓஒ நனனனனன தரரரரர
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ஓஹ்
உணரவில்லை இன்னொரு பாதி
மருதாணி மருதாணி மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
மருதாணி விழியில் ஏன் அடி பொடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாலும் ஓயாது