Оберіть трек для відтворення
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ ஆடை கொண்டதோ தென்னை
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வெகுநாளாய் கேட்டேன்
விழிதூறல் போட்டாய்
உயிர்மயிர் பிழைத்தது
உன்னாலே ஓ
விலகாது கையை தொட்டு
விழியோரம் மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விளக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் பொழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல் ஒதாதா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேழ்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓஓ...ஓஓ...ஓஓ..ஓஓ
புனல் வேலே வீற்று பனி வாடை காற்று
புதைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற் கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வரம் பார்த்து
சிலு சிலு வென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னுள் ஒலிப்பாயா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேழ்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ ஆடை கொண்டதோ தென்னை