Оберіть трек для відтворення
Сингл / Трек
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
முகமலர்ச்சி, மனமகிழ்ச்சி இரண்டையும் கொல்லும்;
சினத்தைவிட பெரும்பகை வேறு இல்லை.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
முகமலர்ச்சி, மனமகிழ்ச்சி இரண்டையும் கொல்லும்;
சினத்தைவிட பெரும்பகை வேறு இல்லை.